மத்திய அரசு மீது பழி போடாமல் சாதனைகளை முதலமைச்சர் பட்டியலிட வேண்டும் - அண்ணாமலை பேட்டி !

Share this Video

தேசிய கட்சி தலைவர் தேர்தல், மாநில நிர்வாகிகள் தேர்வு நடக்கிறது. பொறுப்பு என்பது நிலை இல்லாதது. பொறுப்பு மாறிக் கொண்டு இருக்கும். பொறுப்பு இல்லாததால் வேலையை குறைத்து கொண்டோம் என்ற பேச்சுக்கிடமில்லை. கட்சி எந்த பொறுப்பு கொடுத்தாலும் செய்ய் வேண்டும். முதலமைச்சர் டிஸ்சார்ஜ் வீட்டிற்கு திரும்பி உள்ளது மகிழ்ச்சியாக உள்ளது.மருத்துவமனையில் ஆய்வு செய்கிறார்.4 ஆண்டுகள் முடிந்த உள்ள என்ன செய்து உள்ளீர்கள் என்ற ரிப்போர்ட் கார்ட்டை கொடுக்க வேண்டும். மத்திய அரசு மீது பழி போடாமல் சாதனைகளை முதலமைச்சர் பட்டியலிட வேண்டும். 511 தேர்தல் வாக்குறுதிகளில் எத்தனை நிறைவேற்றி உள்ளீர்கள் என்பதை சொல்ல் வேண்டும். இவ்வாறு அண்ணாமலை பேட்டியில் அவர் கூறினார்.

Related Video