
அண்ணாமலை இனி காலணி அணிய வேண்டும்" ! தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வேண்டுகோள் !
பாஜக பதவி ஏற்பு விழாவில் பேசிய நயினார் நாகேந்திரன் அவர்கள் இனிமேல் அண்ணாமலை இனி காலணி அணிய வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார் . தமிழ்நாட்டில் மாற்றம் ஏற்படும் வரை காலணி அணிய மாட்டேன் என்று அண்ணாமலை கூறினார் ...தற்போது அமித் ஷா அவர்கள் எடுத்த முடிவில் மாற்றம் ஏற்பட ஆரம்பித்து விட்டது .அதனால் அண்ணாமலை இனி காலணி அணிய வேண்டும் என்று ஒரு புதிய காலனி வாங்கி அண்ணாமலையை காலணி அணிய வைத்தனர் . வேண்டுகோள் இணங்க அண்ணாமலை காலணியை அணிந்துக்கொண்டார் .