
Annamalai Speech
அணைத்து கட்சி கூட்டம் எதுக்கென்றே தெரியவில்லை . எல்லை நிர்ணயம் குறித்து யார் பேசினார்கள் . எல்லை நிர்ணயம் மக்கள் தொகை அடிப்படையில் நாங்கள் சொல்லவில்லை . எப்போது எல்லை நிர்ணயம் நடக்கும் என்று யாருக்குமே தெரியாது . எதுவுமே சொல்லாமல் கற்பனையாக ஒரு அணைத்து கட்சி கூட்டம் நடக்கிறது என்று கடுமையாக தாக்கி பேசினார் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை .