மன நிம்மதியை கொடு பாபா.! திடீரென இமயமலைக்கு ஆன்மிக பயணம் புறப்பட்ட அண்ணாமலை !
தமிழக பாஜகவில் அண்ணாமலை மாற்றப்பட்டு தேசிய பொதுக்குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார். அதிமுக உடனான கூட்டணிக்கு வழி வகுக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் இமயமலைக்கு சென்றுள்ள அண்ணாமலை பாபாவை வணங்கியுள்ளார்.