
Annamalai vs Udayanidhi
பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலையை, தைரியம் இருந்தால் அண்ணா சாலை பக்கம் வரச் சொல்லுங்க என்று அமைச்சர் உதயநிதி சவால் விடுத்தார். அதற்கு அண்ணா சாலையில் எங்கு வரணும்? நான் தனியாக வருகிறேன், தி முக படையை வைத்து தடுத்துக்கோ பார்க்கலாம் என அண்ணாமலை சவால் விடுத்துள்ளார்.