Annamalai Speech

Share this Video

இவ்வளவு பேசுகின்ற மாநில அரசு ஏன் தவெக தலைவர் விஜய்க்கு பாதுகாப்பு கொடுக்கவில்லை ? இதில் யாராவது அரசியல் செய்ய நினைத்தால் அவர்களுக்கு அடிப்படை புரிதல் இல்லை என்பது என்னுடைய கருத்து . ஏன் விஜய் அவர்கள் பாஜக கட்சியை குறித்து விமர்சனம் செய்யவில்லையா ...பாஜக குறித்து பேசவில்லையா ...ஆனால் மத்திய அரசு விஜய்க்கு பாதுகாப்பு கொடுத்து இருக்கிறது . இதுதான் பாஜக கட்சிக்கும் மற்ற கட்சிக்கும் இருக்கிற அடிப்படை வித்தியாசம் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேட்டி .

Related Video