Annamalai | உங்களுக்கு ஒரு நியாயம்? மக்களுக்கு ஒரு நியாயமா? அண்ணாமலையின் சரமாரி கேள்விகள்?
உலகம் வேகமாக வளர்ச்சியடைந்து கொண்டிருக்கிறது இன்னும், 1960களில் காலாவதியான கொள்கையை, தமிழகக் குழந்தைகள் மீது திணிப்பது என்ன நியாயம்? என்றும் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.