
Annamalai
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது அவருடன் selfie எடுக்க தொண்டர்கள் முண்டியடித்தனர். அதில் சிறுவன் ஒருவன் மாட்டி கொண்டான். இதை கவனித்த அண்ணாமலை அவனை கட்டி அணைத்து பாதுகாப்பாக கூட்டத்தில் இருந்து வெளியே அனுப்பி வைத்தார். அந்த வீடியோ இப்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.