2026 தேர்தலில் திமுகவிற்கு வரலாற்றில் மிக மோசமான தேர்தல் ஆக இருக்கும் - அண்ணாமலை பேட்டி !

Share this Video

ஒவ்வொரு நாளும் திமுக கட்சியின் மதிப்பு குறைந்து கொண்டே வருகிறது, கூட்டணி கட்சி உடைவதற்கான அறிகுறிகள் தெரிகிறது . 2026 தேர்தலில் திமுகவிற்கு வரலாற்றில் மிக மோசமான தேர்தல் ஆக இருக்கும் . துணை ஜனாதிபதி உடல்நலம் சரியாகி குடும்பத்துடன் சந்தோஷமாக வாழ வேண்டும் .என காஞ்சிபுரத்தில் காஞ்சி ஸ்ரீ காமாட்சி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்த பின்பு தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை பேட்டி .

Related Video