Annamalai Speech

Share this Video

மக்கள் திமுகவை அகற்ற வேண்டும் என்று முடிவெடுத்துவிட்டார்கள் . அதனால் முதலமைச்சர் எப்படி முயற்சி செய்தாலும் 2026 தேர்தலில் அவர்கள் வெல்வது கடினம் .உணர்ச்சிவசப்பட்டு பேசுவது தான் என்னுடைய பலம் .நான் உணர்ச்சிவசப்பட்டு பேசுவதில் தவறாக ஏதும் பேசவில்லை என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேட்டி !

Related Video