
அண்ணாமலை இன்று சாமிதரிசனம் செய்துவிட்டு 6 அடி உயர வெள்ளி வேலை கொண்டு சக்தியம்மாவிடம் வழங்கினார்
முன்னாள் மாநில தலைவரும் தேசிய பொதுக்குழு உறுப்பினருமான அண்ணாமலை மற்றும் இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் பாஜக மாநில செயலாளர் கார்த்தியாயினி மற்றும் பாஜக மாவட்டத்தலைவர் தசரதன்,பாஜக நிர்வாகி இளங்கோ வேலூர் ஜலகண்டீஸ்வரர் ஆலய தருமஸ்தாபன செயலாளர் சுரேஷ் மற்றும் திரளானோர் பங்கேற்றனர் ஜலகண்டீஸ்வரரை தரிசனம் செய்த பின்னர் பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் அண்ணாமலை 6 அடி உயர வெள்ளி வேலை அரோகரா உள்ளிட்ட ஆன்மிக முழுக்கங்கள் எழுப்ப ஆலயத்திலிருந்து கொண்டு சென்றார்