நான் அரசியலுக்கு வந்தது அதிகாரத்திற்காக கிடையாது...! தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேச்சு !

Velmurugan s  | Published: Mar 31, 2025, 1:00 PM IST

கூட்டணியை குறித்து நான் எந்த வார்த்தையும் பேச விரும்பவில்லை .என்ன பொறுத்தவரை தமிழக மக்கள் நன்றாக இருக்க வேண்டும் என்பதுதான் . அதே நேரத்தில் பாரதிய ஜனதா கட்சியின் வளர்ச்சி தங்கு தடையின்றி இருக்க வேண்டும் என்பதையும் நான் தெளிவாக கூறுகிறேன் . அண்ணாமலை அரசியலுக்கு வந்தது அதிகாரத்திற்காக கிடையாது ..தொண்டனாகவும் பணியாற்ற தயாராக உள்ளேன் . அண்ணாமலை அரசியலுக்கு வந்திருப்பது தமிழகத்தில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்துவதற்காக மட்டுமே என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேட்டியில் பேசியுள்ளார் .

Read More...

Video Top Stories