
2026 சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியினர் நடுத்தெருவில் நிற்பார்கள் ! அண்ணாமலை பேட்டி
2026 சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியினர் நடுத்தெருவில் நிற்பார்கள் .முதலமைச்சரை பொருத்தவரை அவர் தனி உலகத்தில் வாழ்ந்து வருகிறார்அவர் கீழ் நடக்கும் உலகத்திற்கும் அவருக்கும் சம்பந்தமில்லைமுதலமைச்சர் மத்திய அரசுதான் காரணம் என ரம்மியமாக பாடிக் கொண்டுள்ளார்திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சி வேண்டாம் என மக்கள் முடிவு எடுத்துள்ளனர்விஜய்க்கு மக்கள் அதிகமாக கூடுகிறார்கள் என்ற கேள்விக்குநான் எந்த மாநாட்டிற்கும் போகவில்லை நான் எதையும் பார்க்கவில்லை என்று அண்ணாமலை பேட்டி .