காமராஜரை பற்றி பேசுவதற்கு திமுகவுக்கு அருகதை இல்லை - அண்ணாமலை ஆவேசம்
காமராஜரையே அசிங்கப்படுத்திய பிறகு திமுக கூட்டணியில் காங்கிரஸ் இருக்கலாமா என பத்திரிகையாளர் சந்திப்பில் அண்ணாமலை ஆவேசம்