பட்ஜெட் குறித்து வழக்கம் போல் முதலமைச்சர் சில குற்றச்சாட்டுகளை வைத்துள்ளார் - அண்ணாமலை பேட்டி

Share this Video

எப்பவும் போல் தமிழ்நாட்டின் உட்கட்டமைப்புக்கு ஒதுக்கப்படும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இது இந்தியா முழுமைக்கும் சிறந்த பட்ஜெட். வழக்கம்போல் முதலமைச்சர் சில குற்றச்சாட்டுகளை வைத்துள்ளார். இது அரசியல் காரணங்களுக்காக வைக்கப்படுவது. ஆனால் இந்த பட்ஜெட்டை முழுமையாக பார்க்கும் சொந்தங்களுக்கு தெரியும், வழக்கம்போல் சிறந்த பட்ஜெட்டை நிர்மலா சீதாராமன் கொடுத்துள்ளார்.

Related Video