Annamalai Speech

Share this Video

அண்ணன் சீமான் வீட்டில் காவல்துறை நடந்த விதம் ஏற்புடையது அல்ல . சம்மன் கிழித்துவிட்டார்கள் அதனால் அவர் வீட்டில் அங்கு இருந்தவரை அழைத்து சென்றோம் என்பதில் காவல்துறை தன்னுடைய அதிகாரத்தை தவறாக பயன்படுத்துகிறார்கள் என்று ஐயம் ஏற்பட்டது என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேட்டி !

Related Video