Annamalai Speech

Share this Video

Annamalai Speech : திராவிட முன்னேற்றக்கழகத்தின் தற்குறி உதயநிதி ஸ்டாலின் . இவர் மோடி தமிழ்நாட்டிற்கு வந்தால் முதலில் Go Back மோடி என்று சொன்னோம் இனிமேல் Get Out என்று சொல்லபோகிறோம் என்று உதயநிதி ஸ்டாலின் சொல்லுகிறார் . நான் சொல்லுகிறேன் உன்னால் முடிந்தால், சரியான ஆளாக இருந்தால் மோடியை பற்றி பேசி பாருடா பார்க்கலாம் ..பிறகு என்ன நடக்கும் என்று தெரியும் ..உங்கள் மொழியில் நான் பேசுவேன் நீங்கள் சொல்லி பாருங்கள் என்று உதயநிதி ஸ்டாலினுக்கு சவால் விட்ட பாஜக மாநில தலைவர் அண்ணாமலை !

Related Video