
என் கட்சியினர் மீது சுண்டு விரல் பட்டால் கூட அதற்கு அன்புமணியும், செளமியாவும் தான் காரணம்
அய்யா தான் குலதெய்வம் என சொல்லி வந்தவர்களை ஏமாற்றி ஆசைக்காட்டி சில பேரை இழுத்து தன் வசம் வைத்து கொண்டு என்னையும், என்னோடு இருப்பவர்களையும் மிரட்டி வருகின்றனர். வெளியில் சொல்ல முடியாத வார்த்தைகளை எல்லாம் பயன்படுத்தி சமூக ஊடகங்களில் திட்டுகிறார்கள்இது போன்ற ஒரு இழிவான கலாச்சாரத்தை உருவாக்கி விட்டார்கள். பாமக கட்சி தொண்டர்களும், பொதுமக்களும் இது போன்ற சமூக ஊடக செய்திகளை பார்க்காதீர்கள். உனக்கு அரசியல் செய்ய வேண்டும் என்றால் செய்து கொள்.