
அன்புமணி சென்னையை ஆய்வு செய்துவிட்டு அரசியல் பேசினால் நன்றாக இருக்கும் ! MA.சுப்பிரமணியன் பேட்டி
வடகிழக்கு பருவமழைக்கு தமிழகம் தயாராகி கொண்டிருக்கிறது . அணைத்து பணிகளும் தீவிரமாக நடந்து வருகிறது என்று அமைச்சர் MA.சுப்பிரமணியன் பேசினார் . மேலும் அன்புமணி குறித்து கேள்வி எழுப்பியபோது அன்புமணி சென்னையை ஆய்வு செய்துவிட்டு அரசியல் பேசினால் நன்றாக இருக்கும் என்று பேசினார் .