
சமூகநீதி பற்றி பேசுவதற்கு ஸ்டாலின் அவர்களுக்கு தகுதி கிடையாது ! அன்புமணி ராமதாஸ் பேச்சு
வருகிற தலைமுறை பிச்சை எடுக்க விட கூடாது. மயிலாடுதுறையில் ஏன் மருத்துவ கல்லூரி கொண்டு வர முடியவில்லை? கலை அறிவியல் கல்லூரிகளில் 80-ஆயிரம் பேர்தான் சேர்ந்துள்ளனர்.30 - ஆயிரம் மாணவர்கள் சேரவில்லை காரணம் ஆசிரியர்கள் இல்லை. மீனவர்களுக்கு சமூக நீதி தர வேண்டும் சமூக நீதி கிடைத்து எல்லா சமூகமும் முன்னேற வேண்டும். திமுகவுக்கு சமூகநீதிக்கு சம்பந்தமே கிடையாது. அதனால்தான் சாதிவாரி கணக்கெடுப்பு எடுக்க மறுக்கிறார்கள் என்று மயிலாடுதுறையில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பேச்சு:-