
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்கள் பதவியில் இருந்து விலக வேண்டும் ! திருமாவளவன் பேட்டி !
பயங்கரவாதத்தை முற்றாக முடித்து விட்டோம் ..ஜம்மு காஷ்மீருக்கு சுற்றலா பயணிகள் செல்லலாம் ..அங்கு அமைதி நிலவுகிறது என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அவர்கள் கூறினார் ...ஆனால் அவர் சொன்ன இடத்தில தான் இந்த பயங்கரவாதத் தாக்குதல் ஏற்பட்டு இருக்கிறது . இந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பொறுப்பேற்று அமித்ஷா அவர்கள் பதவியில் இருந்து விலக வேண்டும் என்று திருமாவளவன் பேட்டியில் பேசியுள்ளார் .