
மக்கள் விரோத திமுக அரசே வீழ்த்த எங்கள் கூட்டணி 234 தொகுதிகளிலும் போட்டியிடும்
எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அன்புமணி ராமதாஸ் கூட்டாக செய்தியாளர்கள் சந்திப்பு...வருகிற சட்டமன்ற பொது தேர்தலில் ஏற்கனவே அதிமுக பாஜக கூட்டணி அமைக்கப்பட்டது, தற்போது எங்கள் கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சி இணைந்துள்ளது.நடைபெற இருக்கும் சட்ட மன்ற தேர்தலில் மக்கள் விரோத திமுக அரசே வீழ்த்த எங்கள் கூட்டணி 234 தொகுதிகளிலும் போட்டியிடும்.