செந்தில் பாலாஜி ஆதரவாளர் ''செந்தில் கார்த்திகேயன்'' வீட்டில் ஐடி ரெய்டு! -யார் தெரியுமா இவர்?

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்த செந்தில் கார்த்தியேன் வீட்டிலும் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
 

Share this Video

கோவையில், மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சொந்தமான இடங்கள் மற்றும் உறவினர்கள் வீடு, ஒப்பந்ததார்கள் வீடு, அலுவலகம் உள்ளிட்ட 40க்கும் மேற்பட்ட இடங்களில் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. குறிப்பாக கோவை கோல்டு வின்ஸ் பகுதியில் உள்ள செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர் செந்தில் கார்த்திகேயன் என்பவர் வீட்டில் 10 பேர் கொண்ட வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல், அவரதுது அலுவலகத்திலும் சோதனை நடைபெறுகிறது. யார் இந்த செந்தில் கார்த்திகேயன்? அவர் குறித்த முழு பின்னணி இதோ...

Related Video