All party meeting resolution

Share this Video

அனைத்துக்கட்சி கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின், தொகுதி சீரமைப்பால் தென்னிந்திய மாநிலங்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து பேசினார். மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி சீரமைப்பு செய்தால், தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவம் குறையும் என அவர் கவலை தெரிவித்தார்.

Related Video