உலக புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு தொடக்கம்! | 698 மாடுபிடி வீரர்கள் பங்கேற்பு !
உலக புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு இன்னும் சற்று நேரத்தில் தொடங்கவுள்ளது. இதில் அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பல்வேறு முக்கிய பிரமுகர்களின் காளைகள் பங்கேற்க உள்ளனர். சுமார் 1000 காளைகள் இதில் பங்கேற்க உள்ள நிலையில், 1698 மாடுபிடி வீரர்கள் இதில் கலந்து கொள்ளப் பதிவு செய்துள்ளனர்.