
அஜித்தும், ரஜினியும் தன்னுடைய புகழை வியாபாரம் செய்ய விரும்பவில்லை - சீமான் ஆவேசம்
உன்னை அரசியலுக்கு வரச் சொன்னது யார்? அஜித்தும், ரஜினியும் தன்னுடைய புகழை வியாபாரம் செய்ய விரும்பவில்லை. எம்ஜிஆரைப் போல ஆகிவிடலாம் என நினைக்க வேண்டாம். எம்ஜிஆர் ஒன்றரை மணி நேரம் கூட எழுதி வைப்பதைப் பார்க்காமல் பேசுவார். விஜயகாந்த் மனதில் இருந்து மக்கள் மொழியில் பேசுவார்.