
அஜித்குமார் தம்பி நவீன்குமார் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதியால் பரபரப்பு ! நவீனுக்கு என்ன ஆச்சு?
திருப்புவனம் அருகே கோவில் காவலாளி அஜித்குமார் மரண வழக்கில், அவரது தம்பி நவீன்குமாரும் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். போலீஸ் தாக்குதலால் ஏற்பட்ட காயங்களுக்கு சிகிச்சை பெற்று வருவதாகக் கூறப்படுகிறது.