
அரசு வேலையும், வீட்டு பட்டாவும் எனக்கு திருப்தி இல்லை அஜித் குமார் தம்பி வருத்தம்
சிவகங்கை மாவட்டம் மடப்புரத்தில் காரில் வைக்கப்பட்டிருந்த நகையை திருடியதாக அந்த பகுதியில் உள்ள கோவிலில் பாதுகாவலராக பணிபுரிந்து வந்த அஜித்குமார் என்ற இளைஞரை போலீசார் கொடூரமான முறைகள் தாக்கை கொலை செய்தனர்