
அஜித் குமார் வழக்கு! நகை திருட்டுப் புகார் அளித்த நிகிதாவிடம் இன்று விசாரணை....சிக்கிய முக்கிய ஆடியோ
திருப்புவனம் அஜித் குமார் மரண வழக்கில், நகை திருட்டுப் புகார் அளித்த நிகிதாவிடம் இன்று விசாரணை நடைபெறுவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், அவர் காவல்துறை அதிகாரிகளிடம் பேசிய ஆடியோவும் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.