
அம்மா காலத்துல கூட செய்யல!அமைச்சர் PTR க்கு நன்றி தெரிவித்த அதிமுகவினர்!
மதுரை கரிமேடு பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான சமுதாயக் கூடம் - ₹35 லட்சம் செலவில் கட்டப்பட்டு இன்று திறந்துவைத்த அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்.அப்பகுதி அதிமுக வட்டச் செயலாளர், அமமுக பகுதிச் செயலாளர் ஆகியோர் அமைச்சருக்கு நன்றி தெரிவித்தனர்