
அல்வா கொடுத்த அதிமுக! விஜயின் அடுத்த ப்ளான் என்ன? பரபரப்பு பாலிடிக்ஸ்?
திமுகவுடன் கூட்டணி அமைத்து 2026 சட்டமன்ற தேர்தலில் சந்திக்கலாம் என விஜய் கணக்கு போட்டு இருந்த நிலையில் பாஜக பக்கம் சாய்ந்திருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி. இதை அடுத்து தனது தலைமையில் புதிய கூட்டணி அமைக்க விஜய் திட்டமிட்டு வருகிறாராம். குறிப்பாக தேமுதிக, பாமக, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகளை இணைத்து கூட்டணி அமைக்க விஜய் திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது.