
அம்மான்னு பெயர் வச்ச அதிமுக! உங்களுடன் ஸ்டாலின் கேசில் திமுக பரபர வாதம் சிவி சண்முகம் யார் தெரியுமா?
தமிழக திட்டங்களில் தலைவர்களின் பெயர்கள், படங்கள் பயன்படுத்த சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்தது. "உங்களுடன் ஸ்டாலின்," "நலம் காக்கும் ஸ்டாலின்" திட்டங்களில் முதலமைச்சர் பெயர் இருந்தது. இதை எதிர்த்து அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் சி.வி. சண்முகம் வழக்கில் தமிழக திட்டங்களில் தலைவர்களின் பெயர்கள், படங்கள் பயன்படுத்த சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்தது.