எடப்பாடிக்கு எதிராக கருப்பு கொடி மோதிக்கொண்ட அதிமுக தொண்டர்கள் - எதிர்க்கட்சியினர்

Share this Video

சங்கரன்கோவிலில் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்பு கொடி காட்ட முயன்றவர்களுக்கும் எடப்பாடி ஆதரவாளர்களுக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். அதை தடுக்க முற்பட்ட காவல் ஆய்வாளருக்கும் அடி விழுந்ததால் பரபரப்பு

Related Video