
ராமேஸ்வரம் அக்னிதீர்த்தக் கடலில் பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அதிமுக அஞ்சலி!
காஷ்மீரில் நடந்த மனிதாபிமானமற்ற தீவிரவாதிகளால் இந்திய மக்கள், குறிப்பாக தமிழ் மக்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்,இந்த கொடூரமான செயலை இந்தியா மட்டுமல்ல, உலக நாடுகளும் கண்டித்துள்ளது. இது ஒரு முழுமையான இந்தியாவிற்கு ஆபத்தான சூழ்நிலையை உருவாக்கியது. அகில இந்திய அண்ணா திமுக சார்பாக அங்கு இறந்த மக்களுக்கு ராமேஸ்வரம் அக்னிதீர்த்தக் கடலில் அஞ்சலி செலுத்த பட்டது அவர்கள் ஆன்மா சாந்தியடைய நாங்கள் கடவுளிடம் அதிமுகவினர் பிரார்த்தனை செய்தனர்.