நெருங்கும் நாடாளுமன்ற தேர்தல்; கபாலீஸ்வரர் ஆலயத்தில் எடப்பாடி பழனிசாமி சிறப்பு வழிபாடு

சிவராத்திரியை முன்னிட்டு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்னை மயிலாப்பூரில் உள்ள கபாலீஸ்வரர் ஆலயத்தில் சிறப்பு வழிபாடு மேற்கொண்டார்.

Share this Video

மகாசிவராத்திரியை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு கோவில்களிலும் இரவு முழுவதும் சிறப்பு வழிபாடு மேற்கொள்ளப்பட்டது. அதன்படி சென்னை, மயிலாப்பூரில் உள்ள கபாலீஸ்வரர் கோவிலில் நடத்தப்பட்ட சிறப்பு பூஜையில் அதிமுக பொதுச் செயலாளரும், தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு பிரார்த்தனை செய்தார்.

Related Video