
AIADMK internal dispute
உட்கட்சி விவகாரங்களில் தலையிட தேர்தல் ஆணையத்திற்கு அதிகாரம் இல்லை என்றும், நீதிமன்ற தீர்ப்பை தேர்தல் ஆணையம் முறைகேடாக பயன்படுத்துவதாகவும் சி.வி.சண்முகம் குற்றம்சாட்டினார். மேலும் தேர்தல் ஆணையம் வெறும் குமாஸ்தா வேலையை மட்டுமே செய்கிறது என்று தெரிவித்துள்ளார்.