
அதிமுகவும் பாஜகவும் இணைந்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் உதயநிதி பொறாமை பட்டுக் கொண்டிருக்கிறார்
மூளைக்கு மூளை சாராயமும் போதை பொருளும் கிடைக்கிறது இதெல்லாம் எந்த கணக்கில் வருகிறது. கேட்டால் இரும்பு கரம் அந்த கொம்பனும் குறை சொல்ல முடியாது என்று சொல்கிறார்கள் உங்களுக்கு ஓட்டு போட்டவர்களை ஆறாம் தேதி போராட்டம் அறிவித்திருக்கிறார்கள். இத்தனைக்கும் அது புரிய கோரிக்கை கூட இல்லை உங்கள் தேர்தல் வாக்குறுதி தான் அடுத்த தேர்தல் வந்துவிட்டது எப்போதுதான் நிறைவேற்றுவீர்கள்வில் என்னும் காரணத்திற்கு தான் போராடுகிறார்கள். இன்னும் ஒரு துறையில் மட்டும் தான் யாரும் போராட்டம் நடத்தவில்லை அதுவும் மதுவிலக்கு துறை தான் அவர்களையும் போதையில் வைத்திருக்கிறார்கள்.