
ADMK vs PMK
தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, அதிமுக கூட்டணி உருவாக்கத்தில் ஆட்சியில் பங்கு கோரிக்கை வலுத்து வருகிறது. பாமக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் ஆட்சியில் பங்கேற்க விருப்பம் தெரிவித்துள்ள நிலையில், எடப்பாடி பழனிசாமி தெளிவான பதில் அளிக்காமல் உள்ளார்.