அதிமுக போட்டது அடித்தளம் அல்ல அகல பாதாளத்தை தோண்டியதுதான் அதிமுக ! டிஆர்பி ராஜா பேட்டி

Share this Video

அதிமுக போட்டது அடித்தளம் அல்ல அகல பாதாளத்தை தோண்டியதுதான் அதிமுகவின் வேலை.அதிமுக தள்ளிய அந்த பாதாளத்திலிருந்து தூக்கிக் கொண்டு வந்ததுதான் இப்போது மாண்புமிகு முதலமைச்சர் செய்த வேலை.திமுக தான் போலி வாக்காளர்களை சேர்க்கிறது என்கிற எடப்பாடி பழனிச்சாமியின் குற்றச்சாட்டு குறித்து கேள்விக்கு அவர் பிஜேபியின் டப்பிங் ஆர்டிஸ்ட் ஆக தான் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார் அதனால் அப்படி தான் பேசுவார். திருவாரூரில் அமைச்சர் டிஆர்பி ராஜா பேட்டி

Related Video