
அதிமுக.. திமுக புரிஞ்சுக்கோங்க மரியாதை மற்றும் சீட்டுகளை யார் தருகிறார்களோ அவர்களோடு தான் கூட்டணி
நீங்கள் முதல்வராக உட்கார உங்களுக்காக நாங்கள் உழைக்கிறோம்.அப்போ அதிமுக.. திமுக புரிஞ்சுக்கோங்க எங்களுக்குரிய மரியாதை மற்றும் சீட்டுகளை யார் தருகிறார்களோ அவர்களோடு தான் கூட்டணி விளாத்திகுளத்தில் பிரேமலதா விஜயகாந்த் பேச்சுதேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்கான