
ADMK - DMDK
அதிமுக கூட்டணியில் தேமுதிக நீடிக்குமா என்ற சந்தேகங்கள் ஒருபுறம் தொடரும் நிலையில், 2026 தேர்தலில் பிரேமலதாவுக்கு துணை முதல்வர் பதவியை தர எடப்பாடி பழனிசாமி ஒப்புக் கொண்டுள்ளதாக, தேமுதிக மூத்த நிர்வாகி ஒருவர் வெளிப்படையாக தெரிவித்து அரசியல் வட்டாரங்களில் பேசுபொருளாகி இருக்கிறது.