ADMK - BJP சந்தர்ப்பவாத கூட்டணி அல்ல தமிழக மக்களின் நலன் சார்ந்த கூட்டணி! நயினார் நாகேந்திரன் பேட்டி
ஒவ்வொரு கட்சிக்கும் ஒவ்வொரு கொள்கை ....ஒரே மாரி இருந்தால் காட்சிகள் ஒன்றாகிவிடும் . எங்களுக்கு தேவை தமிழ்நாட்டில் திமுக இருக்கக்கூடாது அவ்வளவு தான் . அதிமுக - பாஜக" சந்தர்ப்பவாத கூட்டணி அல்ல, தமிழக மக்களின் நலன் சார்ந்த கூட்டணி என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் .