பாஜகவில் இணைந்து தப்பிக்க முயற்சி? தைரியம் இருந்தால் பெங்களூர் வாங்க சீமான்! - நடிகை விஜயலட்சுமி
சீமான் அவர்களே சங்கியுடன் இருக்க மாட்டேன் என்று கூறிவிட்டு இப்போது மேடையில் அண்ணாமலையுடன் இருக்கீங்களே என்ன ஆச்சி சீமான் . அண்ணாமலை சீமானை புகழ ..சீமான் அண்ணாமலையை புகழ ..ஒன்று சேர்ந்து நாடகம் நடித்து கொண்டிருக்கிறார்கள் . பாஜகவில் இணைந்து தப்பிக்க முயற்சிக்கிறார் சீமான் . ஏன் என்னை பார்த்து ஓடுறிங்க ...தைரியம் இருந்தால் பெங்களூர் வாங்க சீமான் ..என்று நடிகை விஜயலட்சுமி பேசினார் .