Actress Meena

Share this Video

தமிழக பாஜகவில் புதிதாக 4 பொதுச் செயலாளர்கள் நியமனம் செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. மாநில அளவிலான பொறுப்புகள் நியமனம் தொடர்பாக நயினார் நாகேந்திரன் நேற்று ஜேபி நட்டாவை சந்தித்திருந்தார். இதுதொடர்பான அறிவிப்பு இன்னும் சில நாட்களில் வெளியாகும் என்று கூறப்பட்டு வருகிறது.

Related Video