நடிகர் விஜய் இன்னும் படிக்க வேண்டும்...TVK ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாடு நொறுங்கிவிடும்! H.ராஜா அதிரடி

Share this Video

தமிழக வெற்றிக் கழகம் ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாடு நொறுங்கிப் போகும் என்றும், நடிகர் விஜய் அரசியல் குறித்து இன்னும் நிறைய பாடம் படிக்க வேண்டும் என்றும் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் எச். ராஜா திருநெல்வேலியில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

Related Video