
41 பேர் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்காக நடிகர் விஜய் டெல்லி புறப்பட்டார்..
தமிழக வெற்றி கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய்க்கு சிபிஐ சம்மன் அனுப்பியது 12ஆம் தேதி சிபிஐ அலுவலகத்தில் டெல்லியில் ஆஜராகும் படி சம்மன் அனுப்பிய நிலையில் சிபிஐ அலுவலகத்தில் ஆஜர் ஆவதற்காக தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் தனி விமான மூலம் சென்னை விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு சென்றார் அவருடன் ஆறு அர்ஜுன் நிர்மல் குமார் உள்ளிட்டோர் கூறப்பட்டு சென்றனர்.