
விஜய்க்கு அறிவில்லையா பிரதமரை ‘மிஸ்டர்’ என குறிப்பிடுகிறார் கடுமையாக விமர்சித்த நடிகர் ரஞ்சித்
விஜய் மதுரை மாநாட்டில் சொடக்கு போட்டு பிரதமரை குறிப்பிட்டு பேசுகிறார். 2014-ம் ஆண்டு கோவையில் பிரதமர் நரேந்திர மோடியை சந்திப்பதற்காக பூனை குட்டி போல கையை கட்டி அமர்ந்திருந்ததை தம்பி மறந்துவிட்டார் விஜய்க்கு அறிவில்லை வர்ற கோபத்துக்கு ஓங்கி குத்த வேண்டும் கடுமையாக விமர்சித்த நடிகர் ரஞ்சித்