Rajinikanth: வாக்களித்துவிட்டேன் என்று சொல்வது தான் பெருமை; ரஜினிகாந்த் அறிவுரை

வாக்களிக்கும் உரிமை கொண்ட அனைவரும் வாக்களிக்க வேண்டும் என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

Share this Video

மக்களவைத் தேர்தல் தமிழகம் முழுவதும் இன்று விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் அரசியல் கட்சி தலைவர்கள், திரை பிரபலங்கள் தங்களது வாக்கினை பதிவு செய்து வருகின்றனர். அந்த வகையில், நடிகர் ரஜினிகாந்த் ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் தனது வாக்கினை பதிவு செய்தார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், வாக்களிக்கும் உரிமை கொண்ட அனைவரும் கண்டிப்பாக வாக்களிக்க வேண்டும். வாக்களித்துவிட்டேன் என்று சொல்வதில் தான் பெருமை உள்ளது என தெரிவித்துள்ளார்.

Related Video