அம்மாவின் படத்தை குப்பையில் போட்ட கயவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் ! R.B.உதயகுமார் எச்சரிக்கை

Share this Video

தென் மாநிலங்களில் நடைபெறும் லாக்கப் மரணங்களில் ஸ்டாலின் திமுக அரசு முதலிடத்தில் உள்ளது அம்மாவின் படத்தை குப்பையில் போட்ட கயவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் இல்லை என்றால் எடப்பாடியார் ஆணைபபெற்று சிறை நிரப்பும் போராட்டத்தை நடத்துவோம் . கழக அம்மா பேரவை செயலாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவர் ஆர்.பி.உதயகுமார் கடும் எச்சரிக்கை .

Related Video