திருமாவுக்கு ஆதவ் அர்ஜுனா சவால்.. என்னை திட்டினாலும் பரவாயில்ல, நான் அரசியலை விட்டே போய்விடுகிறேன்

Share this Video

திருமாவை அடியாள் போல் பயன்படுத்துகிறார்கள் உங்கள் கட்சி இங்க மாறி எவ்ளோ நாள் ஆச்சு? கட்சியில் நீங்களும் ஒரு 20 பேரும் மட்டும்தான் இருக்கிறீர்கள்.திமுகவில் ஊழல் இல்லை என்று விசிக, சிபிஐ, சிபிஎம் போன்ற கட்சிகளால் சொல்ல முடியுமா? திருமாவுக்கு ஆதவ் அர்ஜுனா சவால்

Related Video